ட்ரான்ஸ்பரென்ட் · சீ.4, எபி.3
இளஞ்சிவப்புக் கருவி
குழந்தைகள் வளர்ப்பு சார்ந்த ஒரு புதிய பெற்றோர் பாணியைக் கடைபிடிக்கும் சாரா, அது நல்ல பயன்களை அளிப்பதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியடைகிறாள். தன் வீட்டில் ஷெல்லியுடன் பிரச்சினை ஏற்படுவதால் ஜோஷ், டாக்டர் ஸ்டீவ்வுடன் தன் உறவை மீண்டும் தொடர்கிறான்.