தி வாம்பயர் டயரீஸ் · சீ.4, எபி.17
பிகாஸ் தி நைட்
மிஸ்டிக் ஃபால்ஸை விட்டு எலினா சற்று விலகி இருக்கவேண்டும் என்று உணர்ந்த பின்னர், டாமன் அவளை நியூயார்க் நகரத்துக்குக் கூட்டிச் செல்கிறார். ஃபிளாஷ்பேக்கில் 1970களில் அங்கு டாமனின் உல்லாசமான வாழ்க்கை வெளிப்படுகிறது.