இளம் ஷெல்டன் · சீ.3, எபி.15
காதலனின் முன்னாள் மனைவி மற்றும் ஒரு வாழ்த்து
மீமா டேலின் முன்னாள் மனைவியை சந்திக்கிறார் (விருந்தினர் நட்சத்திரமாக நடித்திருப்பது ரெபா மெக்கன்டைர்), ஷெல்டன் ஒரு கல்லூரி ப்ராஜெக்டை அதை செய்ய விருப்பமே இல்லாத மாணவர்களுடன் இணைந்து செய்ய நேர்கிறது.