இன்சைட் எட்ஜ் · சீ.3, எபி.5
ஸ்விங் அண்ட் அ மிஸ்
மந்த்ரா பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்கிறார். ஜரீனாவுக்குதான் வாய்ப்புகள் அதிகம் ஆனால், கடைசி நிமிடத்தில் ஒரு எதிர்பாராத போட்டியாளர் அவருக்கு சவால் விடுகிறார். இந்திய அணி தனது புதிய ஆட்டக்காரர் மீது கோபம் கொள்கிறது.