Scream VI
சமீபத்தைய உட்ஸ்போரோ கோஸ்ட்ஃபேஸ் கொலைகளில் உயிர் பிழைத்த நாலுபேர் புது வாழ்கை தேடி நியூ யார்க் நகரத்திற்குச் செல்கிறார்கள். அங்கே பாதுகாப்பாக உணர ஆரம்பித்த போது, அந்த போன்கால் வருகிறது. கோஸ்ட்ஃபேஸ் அவர்களை வேட்டையாட வெறியுடன் துரத்தி வருகிறது.
- 77%
