Pet Sematary
ஸ்டீவன் கிங்கின் திகில் நாவலை அடிப்படையாகக் கொண்டது... கிரீட் குடும்பம் கிராமப்புற மெயினுக்கு இடம் மாறிய பின், தீய சக்திகள் உள்ள புராதன மயானத்தை பார்க்கிறார்கள். துயரம் தாக்கும் போது, அபாயகரமான தொடர் நிகழ்வுகள் அடங்காத தீய சக்தியை வெளிவரச் செய்கிறது.
