தேஜாவு
நாவலாசிரியர் சுப்ரமணியம் அவரது கற்பனைக் கதாபாத்திரங்கள் நிஜமாகவே தன்னை அச்சுறுத்துவதாக ஒரு விசித்திரமான புகார் அளிக்கிறார். பின்னர், அவரது அடுத்த நாவலான தேஜாவுவில் நடப்பது போலவே நிஜத்தில் ஒரு பெண் காணாமல் போனதும் போலீசார் அவரை சந்தேகிக்கிறார்கள். இம்மர்மங்கள் எப்படித் தீர்க்கப்படுகின்றன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
