டேயா னேயா
தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரசாந்த் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பாடகராக வேண்டும் என்று முணைகிறார். அவன் நகரத்திற்கு வந்து அழகான பெண்மனியான சுசோரிடாவின் வீட்டில் ஹோரான் என்ற பெயரில் ஓட்டுநராகப் பணி புரிகிறார். சுசோரிடாவிற்கு பாடகர் அபிஜீத் என்றால் அலாதி பிரியம். ஹோரான் அபிஜீத் போலவே பாடுவார் என்று சுசோரிடாவிற்குத் தெரியும்.
