சி-ராக்
விமர்சன ரீதியாக புகழ்பெற்ற இயக்குநர் ஸ்பைக் லீ இயக்கிய “சி-ராக்” அரிஸ்டோபேன்ஸின் புராண கிரேக்க நாடகமான “லிஸிஸ்ட்ராடா”வின் தழுவல். தற்செயலாக சுடப்பட்டு ஒரு சிறுவன் கொலையான பின், லிஸிஸ்ட்ராடா தலைமையில் மகளிர் குழு ஒன்று சிகாகோ சவுத்சைட்டில் நடக்கும் வன்முறையை எதிர்த்து போராடுகின்றது. அவர்கள் உருவாக்குகிற இயக்கம், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் நடக்கிற இன, பாலின வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கிறது.
- 82%
