காடி
ஆந்திர-ஒடிசா எல்லையில் காஞ்சா வர்த்தகம் காஸ்டல நாயுடு (ரவீந்திர விஜய்) கட்டுப்பாட்டில் நடக்கிறது. ஷீலாவதி (அனுஷ்கா ஷெட்டி), தேசி ராஜு (விக்ரம் பிரபு) தனியாக தொழில் தொடங்க, நாயுடு அவர்களின் வாழ்வை சீரழிக்கிறார். தனிப்பட்ட இழப்பால் துயருற்ற ஷீலாவதி பழிவாங்க எழுகிறார்.
