ஒன்
நல்லவற்றிற்கும் கெட்டவற்றிற்கும் இடையேயான முடிவில்லாத சண்டையின் நவீன விளக்கமே ‘ஒன்’. யஷ் தாச்குப்தா எந்த உருவத்திலும் இருக்கும் ஊழலை ஒழிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. தீயவற்றை எதிர்க்கும் அவரது வாழ்நாள் போராட்டத்த்தில் அவரது ஜென்ம விரோதியாக கொடுமைகளின் எல்லை அறியாத ஒரு நேர்மையற்ற வியாபாரியை சந்திக்க நேர்கிறது.
