எவரு
ஒரு போலீஸ் உயரதிகாரி தன்னால் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் கொல்லப்படும் போது, சாதாரண வழக்காக தோன்றும் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் விக்ரம் வாசுதேவிடம் போகிறது. அவர் அதனை ஆராயும் போது, மர்ம முடிச்சுகள் நிறைந்த ஒரு கதைக்குள் வழக்கு செல்வது தெரிகிறது.
