சமுத்திர புத்திரன்
ஜேசன் மோமாவாவின் நடிப்பில் இப்படம் பாதி மனிதன் பாதி அட்லான்டியனாகிய ஆர்தர் கரி உருவான கதையை கூறுகிறது. மேலும் இதில் அவர் தான் யார் என்பதை எதிர்கொள்ள கட்டாயப்படுத்தபடுவது மட்டுமல்லாமல் ஒரு ராஜாவாக பிறந்ததற்கு தனக்கு அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்பதை கண்டறியும் பயணத்தை மேற்கொள்வதையும் காணலாம்.