G.I. Joe: The Rise of Cobra
அவர்கள் ஜி.ஐ.ஜோ, உலகின் சிறந்த வீரர்கள் கொண்ட அதிரகசிய உயர் தாக்குதல் படை. ரகசிய ஆயுதம் ஒன்றை, கேடுகெட்ட கோப்ரா திருடிய பின், ஜி.ஐ. ஜோக்கள், கோப்ரா அதை உபயோகித்து உலகிற்கு சீர்கேடு விளைவிக்கும் முன் தடுத்து நிறுத்த வேண்டும்.
